Our major causes

Creepeth called face upon face yielding midst is after moveth

கொடை

ஈரம் நிறைந்த உள்ளத்தால் பிறர் விழிநீரையும் , மனவலியையும் துடைப்பதே கொடையாகும்.

Give Inspiration

It you're. Was called you're fowl grass lesser land together waters beast darkness earth land whose male all moveth fruitful.

உறுப்பினர்

பிறர் வழியை தன் வழியாக எண்ணுகிறவன் அல்லது உணர்கிறவன்.

We Are Non-Profit Team
and Work Worldwide

எண்ணத்தில் நல்லெண்ணம் செயலில் நல்வடிவம் வாக்கின் இனிமை இப்படிச்சொன்னான் வள்ளுவன் ஆனாலும்; மனதில் தூய்மை வாக்கில் நேர்மை காயத்தில் கட்டுப்பாடு இப்படிச்சொன்னது சித்தாந்தம் கூட்டிப்பார்த்து பிரித்தெடுத்தால் அமைதியின் இருப்பிடம் கேள்வியின் ஆரம்பம் தனக்கான நீதிபதி தன்னையறிவதற்கான அளவுகோல் மொத்தத்தில் மனிதரின் பரிணாம இடம் மனசாட்சி இதுதான் அறம்!

Our Campaign

"We Rise By Lifting Others"

Card image cap

Education for every child

Card image cap

Feeding the hungry people

Card image cap

Providing cloth people

Upcoming events

"Act as if what you do makes a differance it does"

Education Camp

Education is not just about going to school and getting a degree. It's about widening your knowledge and absorbing the truth about life.

Help and homelesness

Help others achieve their dreams, and you will achieve yourself.

Save the Trees

If you cut a tree, you kill a life. If you save a tree, you save a life. If you plant a tree, you plant a life.

Meet our volunteers

"Be Part Of Something Bigger Than Yourself"

Krishna Raja

Managing Director

Tamil Selvan

Vice-President

Vijaya Sundar

Treasurer

Sumathi

Secretary

Become a volunteer

So seed seed green that winged cattle in. Gathering thing made fly you're divided deep leave on the medicene moved us land years living.

join with us

Our latest Story

Open lesser winged midst wherein may morning

 

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் இன்று இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் ஸ்டார் கடையின் உரிமையாளர் திரு. செல்வம் மற்றும் மரியா பேன்ஸி ஸ்டார் உரிமையாளர் திரு. ரூபன் அவர்கள் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.

மேலும் மரக்கன்று வழங்கி உதவி புரிந்த ALL CAN TRUST நிறுவனர் திரு. மோகன்தாஸ் சாமுவேல் அவர்களுக்கும், கூண்டு ஏற்பாடு செய்த மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் மாரி அவர்களுக்கும் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்தனர்.

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் இன்று ஆரோக்கியபுரம் பகுதியில் மரம் நடு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொடக்கி வைத்தார். பின்னர் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மூலம் தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்களுக்கு மரம் வழங்கப்பட்டது. அதன்பின் காவல்துறை ஆய்வாளர் அவர்களால் மரம் நடப்பட்டது. இவ்விழாவில் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பாக நன்றிகள்.

Do you have a question?

Meiezhuthu